பயிர் சேதங்கள் பற்றிய அறிவிப்பு தொடர்பான விஷேட அறிக்கையை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் திரு டி.பி. விக்ரமசிங்க இன்று (02) சமர்ப்பித்தார்.
மேலும் படிக்க: பயிர் சேதங்கள் தொடர்பில் தெரிவிக்க கமத்தொழில் அமைச்சின் மூலம் வாய்ப்பு
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து இங்கினிமிட்டிய வரை 35 கி.மீ தூரத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதான கால்வாய் 25 கி.மீ. தூரத்திற்கு கான்கிரீட் போடப்பட்டுள்ளது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்கள் இன்று (24) கமத்தொழில் அமைச்சில் நடைபெற்ற பிம் சவிய நிகழ்ச்சித் திட்டம் விஷேட கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.
நாட்டின் விவசாயத்தை புதிய நிலைக்கு கொண்டுவருவதற்கான ஒரு பெரும் வேலைத் திட்டத்தை கமத்தொழில் அமைச்சின் கீழுள்ள எமது விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. நெற் பயிர்ச் செய்கை அதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நெற் பயிர்ச் செய்கையில் புதிய தொழில் நுட்பத்தை இணைத்து அதிக விளைச்சலையும் மற்றும் அதிக உற்பத்தியை அடைய நாம் அதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு வருவதற்கான ஒரு பெரும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் GCF நக்கிள்ஸ் கருத் திட்டம் (தும்பர பசுமை அதிகாரமளிப்புக் கருத் திட்டம்) செயற்படுத்தப்படுகின்றது.