English (UK)SinhalaSriLankaTamilIndia


புதிய விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் தமது அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வு

         விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் இராஜகிரியவிலுள்ள விவசாய அமைச்சில் உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

இந்த நிகழ்வில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ,பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சின் செயலாளர்கள்,விவசாய அமைச்சின் திணைக்கள தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் விவசாய பிரதி அமைச்சரின் ஆதரவாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

  

          விவசாயிகளின் உன்னதமான கனவுகள் நனவாக போகங்கள் பொய்க்காமல் பொருளாதார வளத்தை பெருக்கி தன்னிறைவடைந்த இலங்கையராக பெருமிதம் அடைவோம்.நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயமாகவும் எமது நாட்டின் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். மீண்டும் நாம் வடக்கு தெற்கிற்கு சிறந்த உறவு பாலத்தை வழங்குவோம்.புதிதாய் தோற்றம் பெற்று தேற்றம் அடைவோம். கௌரவ விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் உத்தியோகபூர்வமாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆதரவாளர்கள் மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றிருந்த பொழுது கருத்து தெரிவித்தார்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 18 ஜூலை 2018 03:39

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில் அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை © 2012 கமத்தொழில் அமைச்சு

அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .

 தீர்வு மூலம்