English (UK)SinhalaSriLankaTamilIndia
 • எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு முழு நாட்டிற்கும் உணவளிக்க நாங்கள் தயாராக...

  பெரும்போகத்தில் 3 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அரசாங்கத்திற்கு கொள்வனவு செய்வதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அம்பாறை அக்கறைப்பற்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் களஞ்சிய கட்டிடத் தொகுதியில் இந்த நிகழ்ச்சித் திட்டம்...

  மேலும் வாசிக்க...
 • அமைச்சர் மஹிந்தானந்த அவர்கள் விவசாயத் துறையில் உள்ள5வகையான மாஃபியாக்களை...

  vபயிரிடுவதை விடவும் நெல் வயல்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் அமைச்சுக்கு அதிகளவில் கிடைக்கின்றன. vஇரசாயன உரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதால் மாதத்திற்கு 30 கண் பார்வையற்ற குழந்தைகள் பிறக்கின்றன. புற்றுநோய் நோயாளிகளினதும் மற்றும் சிறுநீரக நோயாளிகளினதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. vகமிஷன்கள் இருப்பதால் உரங்களை இறக்குமதி செய்வதில் அதிக ஆர்வம்...

  மேலும் வாசிக்க...
 • கமநல சேவை நிலையங்கள் மட்டத்தில் விவசாய உற்பத்தி நிறுவனங்களை தாபித்து...

  கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்மகே அவர்கள் பின்வருமாறு அறிவுறுத்துகின்றார்கள்.   வெளிநாட்டு உதவி விவசாய கருத் திட்டங்களை வெளிப்படையான முறையில் மேற்கொள்ளுங்கள் கஷ்டமான பிரதேசங்கள் போலவே வறுமையையும் உதவி வழங்குவதற்கு அடிப்படையாக கொள்ளுங்கள் ஒரே இடத்தில் சகல உதவிகளையும் வழங்காமல் நாடு முழுவதும் நியாயமான முறையில் உதவிகைள பகிர்ந்தளியுங்கள் சகல கருத் திட்டங்களுக்கும்...

  மேலும் வாசிக்க...
 • விவசாயிகளையும் மற்றும் நுகர்வோரையும் சுரண்டும் மரக்கறி தொடர்பான...

  கடுமையான நடவடிக்கை செயற்பாட்டுக்கு வரும்  vவிவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யப்படும் மரக்கறி வகைகள் பொருளாதார நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படும் vநேற்றையவிலையைவிடவும்இன்றுஒரு கி.கி. இற்கு 50-40ரூபாவுக்குஇடைப்பட்டவிலைகுறைவு காணப்படுகின்றது vஅறுவடைக்கு பிற்பட்ட கால இழப்புகளை குறைப்பதற்கு பாதுகாப்பான பொதிகளில் மரக்கறிகள் எடுத்துச் செல்லப்படும் vஅடுத்த வாரம் முதல் கமத்தொழில்...

  மேலும் வாசிக்க...
 • தேசத்தின் தேவையை உள்ளடக்கிய ஒரு தேசிய விவசாய கொள்கை மூன்று...

  விவசாயத் துறையிலுள்ள நிபுணர்கள் அடங்கலாக 13 பேர் கொண்ட ஒரு நிபுணர்கள் குழு கூடுகிறது அரசாங்கங்கள் மாறினாலும் மாறாமல் இருக்கும் ஒரு தேசிய கொள்கை மக்களின் சுகாதாரம், சுற்றுச் சூழல், உள்ளூர், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார அடையாளத்தின் அடிப்படையில் பாதுகாக்க வேண்டிய விவசாய தொழில்முனைவோர் தலைமுறை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் அவர்களை தொழில்முனைவோராக மாற்றும் ஒரு...

  மேலும் வாசிக்க...
 • மரக்கறி வகைகளையும் மற்றும் பழங்களையும் நியாயமான விலையில் வழங்க அரசாங்கம்...

  vவிவசாய திணைக்களத்தின் ஊடாக விவசாயிகளிடமிருந்து அவர்களின் உற்பத்திகளை நேரடியாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் vகமநல சேவை நிலையங்களையும் மற்றும் மாவட்ட செயலாளர்களையும்கமக்காரர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்தல் vஇடைத்தரகர்களால் அதிக இலாபம் ஈட்டுவது விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் நியாயமற்றது vபொருளாதார நிலையங்களில் ஒதுக்கப்பட்ட கடைகளை மற்ற...

  மேலும் வாசிக்க...
 • ஏற்றுமதி சந்தையை இலக்காகக்கொண்டு பழப் பயிர்களை வளர்க்கவும் 2,000...

  கண்டி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் (நவலபிட்டிய, கம்பளை, உடுநுவர மற்றும் ஹெவாஹெட்ட) ஏழை விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக 'ஏற்றுமதி சந்தைக்கு பழங்களை ஏற்றுமதி செய்யக் கூடிய வகையில் பழப் பயிர்களை வளர்ப்பதற்காக' 2000 குடும்பங்களுக்கு 700 மில்லியன் (ஒரு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வீதம்) வழங்கப்பட்டது.மேலும் இது உலக வங்கியின் கீழ் செயற்படுத்தப்படும்'புத்தாக்க கருத்' திட்டத்தின்’இதனை...

  மேலும் வாசிக்க...
 • மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் நில உரிமையற்ற அனைத்து ஊழியர்களுக்கும்...

  மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் மற்றும் இது வரை காணி உரித்தரற்ற தொழிலாளர்களுக்கும் இன்னும் மூன்று மாதங்களுக்குள் சட்டபூர்வமாக காணி உரித்துக்களை வழங்க வேண்டும் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

  மேலும் வாசிக்க...
 • முழு நாடும் உள்ளடங்கும் வகையிலான ஒரு விவசாய தகவல்கள் முறைமையை (தரவுத்த...

  சகல விவசாய தகவல்களும் உள்ளடங்கிய முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையிலான ஒரு கேந்திர தகவல் முகாமைத்துவ முறைமையை தாபிக்க கமத்தொழில் அமைச்சு தேவையான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. இதன் முன்னேற்றம் பற்றிய ஒரு விஷேட கலந்துரையாடல் கமத்தொழில் அமைச்சர் மஹிதானந்த அளுத்கமகே அவர்களினது தலைமையில் கமத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது. விவசாயத்துடன் சம்பந்தப்படும் சகல அரச மற்றும் தனியார் பிரிவுகளின் தகவல்கள் இந்த...

  மேலும் வாசிக்க...
 • 2023 ஆம் ஆண்டளவில் பால் தேவையில் சுயபூர்த்தியுடைய நாடாக கட்டியெழுப்ப...

  அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் உரிய அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்குகின்றார்கள்.   கால்நடை வளங்கள் பண்ணைகள் ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை மைய கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் முன்னேற்றமும் மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்களும் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. கமத்தொழில் அமைச்சர்...

  மேலும் வாசிக்க...
 • அதிகார வர்க்கத்திற்கு தலைசாய்க்காமல் விவசாயத்தின் மூலம் நாட்டை...

  அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் விவசாய பணிப்பாளர்களுக்கு கடமை பணிகளை ஒப்படைத்தார்கள். கமத்தொழில் அமைச்சின் செயலாளரினது கையொப்பத்தில் அனைவருக்கும் கடமை பட்டியல்கள் வழங்கி வைக்கப்பட்டன.   நாட்டின் இருபத்தைந்து (25) மாவட்டங்களினதும் விவசாய திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர்கள் கமத்தொழில் அமைச்சுக்கு அழைக்கப்பட்டனர். கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில்...

  மேலும் வாசிக்க...
 • கொவிட் நோய் பரவும் இந்த நேரத்திலும் கூட உரிய கால நேரத்திற்கு உரங்களை...

  தொழிலாளர்களின் தங்குமிடங்கள், உணவு, சுகாதாரம் முதலிய வசதிகளை தனிப்பட்ட ரீதியில் தேடிப்பாருங்கள் உரங்களை பகிர்ந்தளிப்பதற்காக ஈடுபடுத்தப்படும் லொறிகளின் சாரதிகள் அனைவரையும் PCR பரிசோதனைக்கு உட்படுத்துங்கள் துறைமுகத்திலுள்ள தாமதங்களை விவசாயிகள் மீது சுமத்த வேண்டாம்  

  மேலும் வாசிக்க...
 • 6 வகையான பயிர்களுக்கு 50% வீத விதைகள் சலுகை

  உர நிவாரணத்தை பெறுகின்ற ஒவ்வொரு விவசாயிடம் இருந்தும் ஒரு ஹெக்டேயர் காணியில் விளையும் விளைச்சலில் இருந்து 50 ரூபா உத்தரவாத விலையில் 1000 கிலோ கிராம் நெல்லை கொள்வனவு செய்தல் 16 வகையான பயிர்களினால் நாட்டை சுயதேவை பூர்த்தி அடையச் செய்யும் வகையில் செயன்முறை ரீதியாக தொழிற்படுதல் உதவியை வழங்குவதை விடவும் விவசாயிகளுக்கு தொழில் நுட்பத்தை பெற்றுக் கொடுத்தல் ஒவ்வொரு கமநல சேவை நிலையத்திலும் மண்...

  மேலும் வாசிக்க...
 • இந்த நாட்டிற்கு விவசாய கல்வியையும் மற்றும் விவசாய தொழில் நுட்ப அறிவையும்...

  இந்த நாட்டு விவசாயத்திற்கு பொருத்தமான உயர் மற்றும் பட்டப்பின் படிப்பு கல்வியையும் மற்றும் தொழில் நுட்ப அறிவையும் இலவசமாக பெற்றுக் கொடுக்க நெதர்லாந்து அரசாங்கம் தயாராகவுள்ளதாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் மாண்புமிகு திருமதி டான்னியா கொங்கிரிஜ் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களுக்கும் மற்றும் தூதுவர் அவர்களுக்கும் இடையில் ஒரு விஷேடமான சந்திப்பு...

  மேலும் வாசிக்க...
 • விவசாயத் துறையின் வெளிநாட்டுக் கருத் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான விஷேட...

  கமத்தொழில் அமைச்சுடனும் மற்றும் அதன் கீழ் இயங்கும் இராஜாங்க அமைச்சுகளுடனும் சம்பந்தப்படுகின்ற வெளிநாட்டு உதவிக் கருத் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான ஒரு விஷேட செயலக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. 

  மேலும் வாசிக்க...

tamil-home-banner

 

banner

கெளரவ அமைச்சரின் செய்தி

minister

 

.....+ மேலும் வாசிக்க

 

 

மாநில அமைச்சர்கள் செய்தி

 

 

மாநில அமைச்சர்கள் செய்தி

,uh[hq;f fkj;njhopy; mikr;ru

 ...

 ....+ மேலும் வாசிக்க

 

 

 

செயலாளரின் செய்தி

எங்கள் சேவைகள்

செய்திகள்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
ஊடக சந்திப்பை நடத்தல் திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021 08:47
நாடு முழுதிலும் விவசாய தகவல்களை சேகரித்து ஒரு தகவல்... மேலும் வாசிக்க
Special Programme in parallel to “Thripitakabhiwandana Week”- Ministry of Agriculture வெள்ளிக்கிழமை, 03 ஜனவரி 2014 06:23
A special programme organized by the Ministry of... மேலும் வாசிக்க

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்