English (UK)SinhalaSriLankaTamilIndia
 
 
 


புதிய கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் தமது அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வு

2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி காலை சுப வேளையில் கமத்தொழில் அமைச்சு வளாகத்தில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் 23-வது கமத்தொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

 

 

முன்னாள் அமைச்சர் அவர்கள் ஆரம்பித்த பயனுள்ள கருமங்களை வெற்றிகரமாக மேற்கொண்டு நிறைவேற்றி, விவசாயிகளுக்கு பெற்று கொடுக்கப்படும் பசளைகளை தொடர்ச்சியாக பற்றாக்குறையின்றி விநியோகிப்பதற்கு முன்னுரிமை வழங்கி தான் தொழிற்படுவதாக உறுதியளித்தார். அதே போன்று நச்சு தன்மை நீங்கிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு நிதி சார்ந்த உதவிகளை வழங்குவதற்கான ஒரு வேலைத் திட்டத்தை தயாரிக்க ஆயத்தமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 


Last Updated on Wednesday, 23 May 2018 09:14

Last Update

22-06-2018

Get Social

Ministry of Agriculture

288,

Sri Jayawardenepura Mawatha,

Rajagiriya, Sri Lanka,

Tel: +94-11-2869553

Fax: +94-11-2868910

E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Copyright © 2012 The Ministry of Agriculture.

All Rights Reserved.

 Solution by: